மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

img

சொன்னதை செய்யாததற்கு என்ன தண்டனை?

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவர்களின் பணியிட மாற்றம் திரும்பப் பெறப்படாது என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

img

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிராக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் மூன்றரை லட்சம் போலி மருத்துவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களின் 24 மணிநேர வேலை நிறுத்தம் புதனன்று நடைபெறுகிறது